-மதியன்பன்-
முஸ்லிம் உம்மாவின்
முக்காட்டைகழற்றும் முயற்சி
உலகஅரங்கில் இப்போது
உக்கிரமடைந்திருக்கிறது.
இஸ்லாம் வளர்வதைப்போல..
முக்காட்டைகழற்றும் முயற்சி
உலகஅரங்கில் இப்போது
உக்கிரமடைந்திருக்கிறது.
இஸ்லாம் வளர்வதைப்போல..
பொறுத்துக் கொள்ளமுடியாத
போக்கிரிகள்
தாக்கத் தொடங்கியிருக்கிறார்கள்
தாறுமாறாக..
போக்கிரிகள்
தாக்கத் தொடங்கியிருக்கிறார்கள்
தாறுமாறாக..
பற்றிஎரியும் பர்மாவை
பார்க்கிறபோது
சுற்றுகிறதுதலை
சுழலும் பூமியைப்போல..
கற்றுக் கொள்ளவேண்டியபாடம்
கனக்க இருக்கிறது
இதுபோன்ற
இனவாதச் செயல்களினால்..
கனக்க இருக்கிறது
இதுபோன்ற
இனவாதச் செயல்களினால்..
அறிக்கைவிடக்கூட
அருகதையற்றவர்களாய்
நம் அரசியல் வாதிகள்;…
விட்டுவிடுங்கள்
இருந்துவிட்டுப் போகட்டும்; அவர்கள்
அருகதையற்றவர்களாய்
நம் அரசியல் வாதிகள்;…
விட்டுவிடுங்கள்
இருந்துவிட்டுப் போகட்டும்; அவர்கள்
கண்டதற்கெல்லாம் அறிக்கைவிட்டு
கடமையுணர்வை
காப்பாற்றிக் கொண்டிருக்கும் சம்மேளனம்
கடமையுணர்வை
காப்பாற்றிக் கொண்டிருக்கும் சம்மேளனம்
ஊருக்குள் எதுவென்றாலும்
உடனடியாய்
ஊது குழல்அறிக்கைவிடும்
உலமா சபை..
உடனடியாய்
ஊது குழல்அறிக்கைவிடும்
உலமா சபை..
பொதுபலசேனாவின்
போக்கிரித் தனத்தைக் கண்டித்து
ஒருஅறிக்கைவிடக்கூட
உணர்வில்லாமல்போனதுஏன்..?
போக்கிரித் தனத்தைக் கண்டித்து
ஒருஅறிக்கைவிடக்கூட
உணர்வில்லாமல்போனதுஏன்..?
காடைத்தனத்திற்குமுடிவுகட்ட
இளைஞர்கள்
ஹர்தால் போட்டபோது
வேண்டாம் என்றுஅறிக்கைவிட்டு
வேடிக்கைபார்த்தவர்களே..!
இளைஞர்கள்
ஹர்தால் போட்டபோது
வேண்டாம் என்றுஅறிக்கைவிட்டு
வேடிக்கைபார்த்தவர்களே..!
உண்மைதான் என்ன..?
புரிந்துகொள்ளமுடியவில்லை..
சுமூகத்தின் மீதுள்ளஅக்கரையா..?
அல்லது
சார்ந்துள்ளஅரசியல் வாதியின் அறிவுரையா..?
புரிந்துகொள்ளமுடியவில்லை..
சுமூகத்தின் மீதுள்ளஅக்கரையா..?
அல்லது
சார்ந்துள்ளஅரசியல் வாதியின் அறிவுரையா..?
அல்லாஹ்வின் இல்லத்தை
அவர்கள்
அடித்துநொறுக்குகிறார்கள்
நாம்
புதியபள்ளிவாயல்களை
திறந்துவைக்கிறோம்
தப்பில்லை.
அவர்கள்
அடித்துநொறுக்குகிறார்கள்
நாம்
புதியபள்ளிவாயல்களை
திறந்துவைக்கிறோம்
தப்பில்லை.
உலமாக்களே..!
அல்லாஹ்வின் இல்லத்தை
றிபன் வெட்டித் திறப்பதற்கு
யாரிடம் கற்றுக் கொண்டீர்கள்..?
அல்லாஹ்வின் இல்லத்தை
றிபன் வெட்டித் திறப்பதற்கு
யாரிடம் கற்றுக் கொண்டீர்கள்..?
இருசாராரும்
இறையில்லத்தின் புனிதத்தை
இன்னமும் புரிந்துகொள்ளவில்லை.
என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
இறையில்லத்தின் புனிதத்தை
இன்னமும் புரிந்துகொள்ளவில்லை.
என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
சரியன்றுசொல்லவில்லை
புல்லுருவிகள்
புனிதகுர்ஆனுக்கு
புது விளக்கம் தருகிறார்கள்
புல்லுருவிகள்
புனிதகுர்ஆனுக்கு
புது விளக்கம் தருகிறார்கள்
றிபன் வெட்டிபள்ளிதிறந்தால்
அருள் மறைக்குமட்டுமல்ல
அத்தனைக்கும்
அவர்கள்தான் விளக்கம் சொல்லவேண்டும்.
அருள் மறைக்குமட்டுமல்ல
அத்தனைக்கும்
அவர்கள்தான் விளக்கம் சொல்லவேண்டும்.
(கவிதைக்கு பொறுப்பு அதனையாத்தவனே)
- காத்தான்குடி மதியன்பன் -

No comments:
Post a Comment