செய்தி :- ஜெயா சிறையில் , தமிழகம் ஸ்தம்பிதம்.
அரச பேரூந்துகளுக்கு தீவைப்பு. கடைகளுக்கு கல்வீச்சு ....

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
செய்தி -: காத்தான்குடியில் அமைக்கும் பல்கலைக்கழகத்தினை உடனடியாக நிறுத்த வேண்டும் – பொது பல சேனா
மதி -: முதல்ல உங்கிட பேச்சையும் மூச்சையும் நிறுத்த வேண்டும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
செய்தி :- முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வால்? தேசிய சுதந்திர முன்னணி -முஸம்மில்-
மதி :- எது எப்படியோ.. அரசியல் தலைவர்கள் எல்லோரும் சேர்ந்து முஸ்லிம் சமூகத்திற்கு "வால்" வச்சிட்டீங்க..
--------------------------------------------------------------------------------------------------------------------------
செய்தி -: கல்வி கற்காத சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்பி வைக்க விசேட திட்டம்
மதி -: சொல்லுக் கேட்காத பொது பல சேனாவை எங்கு அனுப்பலாம்..?
--------------------------------------------------------------------------------------------------------------------------
செய்தி -: புத்தர் சிலையை வைத்தே தீருவேன்: மட்டக்களப்பு விகாராதிபதி
மதி -: ஏன் நீங்களே போய் சிலையாக நிற்கலாமே..!
--------------------------------------------------------------------------------------------------------------------------
செய்தி :- முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு நாளுக்கு நாள் குறைகின்றமை கவலையளிக்கிறது - ஷபீக் ரஜாப்தீன்
மதி :- அப்படியென்றால் சிந்திக்கின்ற மக்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றார்கள் என்று சொல்லுங்கள்
----------------------------------------------------------------------------------------------------------------------------------
செய்தி :- கொழும்பு எங்களை விட்டுப் போய் விட்டது . பொது பல சேனா தலைவர்
--------------------------------------------------------------------------------------------------------------------------
செய்தி :- பர்தாவை கேலி செய்தவனுக்கு செருப்பால் அடித்த முஸ்லிம் சகோதரி
மதி :- அந்த சகோதரியின் பர்தாவை கொஞ்சம் வாங்கி நம்ம அரசியல்வாதிகளின் முகத்தை மூடி வைக்கலாம் போல தோணுது..!
--------------------------------------------------------------------------------------------------------------------------
செய்தி :- புத்தளத்தில் வெளிநாட்டவர்களுக்கு நடத்தப்பட்ட பாலியல் சேவை நிலையம் சுற்றி வளைப்பு
மதி :- திறக்கிற இடங்கள கண்டுக்காதீங்க.. எங்கிட பெண்கள் மூடிக்கிட்டா அத கழற்றப் பாருங்கள் BBS உங்களத்தான்..!
--------------------------------------------------------------------------------------------------------------------------
செய்தி :- பொதுபலசேனாவில் உள்ளவர்கள் பௌத்தர்கள் அல்ல : வாசுதேவ
மதி :- முதலில் அவர்கள் மனிதர்களே அல்லவே..