ஹைகூகவிதை



நிலாவுக்கு
அம்புவிட்டேன்.
விழுந்தது அவள் முகத்தில் !


இளைஞர்களின்
ஈமான் எங்கே தெரியுமா..?
அவர்களது ஹென்போனின் 
Inbox,outbox பாருங்கள் ..


வறுமையிலும்
உறவு வந்தது....
கண்விழித்தேன் கனவு..!





தலை குனிந்தார் ஜனாதிபதி..
விழுந்தது...
கழுத்தில் மாலை...!


- மதியன்பன் -


அமைச்சார்களின்
வாய்களுக்குப் பூட்டு..
அலரி மாளிகைக்குள் திறப்பு..!
















No comments:

Post a Comment